நாம் ஏன் தேர்வில் (வாழ்வில்) வெற்றி பெற வேண்டும் என்று மாணவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்கலாம். தோல்வியுற்றால் பிறர் தீர்மானிப்பர்கள்.
இலக்குக்கும் இச்சைக்கும் இடையிலான போராட்டம் தான் நமது வாழ்க்கை. நம்முடைய தாழ்ச்சிகளிலிருந்து கல்வி மட்டுமே நம்மை விடியலை நோக்கி கொண்டு செல்லும்.
சமூக அடக்கமுறைகளை கல்வியால் வென்றவர்களை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு
செயல்பட வேண்டும்
நன்றாக படிக்கும் மாணவன் எங்கு படித்தாலும் வெற்றி பெறுவான் என்பது பழமொழி.!
தலைசிறந்த கல்வி நிலையங்களை தேர்வு செய்யும் மாணவன் மட்டும் வெற்றி பெறுவான் என்பது புதுமொழி.!
தமிழகத்தில் சென்னை, கோயமுத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி போன்ற நகரங்கள் உயர்க்கல்வியை கற்பிப்பதில் பல ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வருகின்றன.
காரணம் பெரு நகரங்களில் செறிந்து காணப்படும் தொழிற்சாலைகளும் ஐடி நிறுவனங்களும்
வேலைவாய்ப்புகளில் முக்கிய பங்கு வகிப்பதால் உள்ளூர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கல்விநிலையங்கள் அதற்கு தகுந்த திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தேவையான கல்வியை பயிற்றுவிக்கின்றனர்.
பெருநகரங்களில் வசிக்கும் மாணவர்களின் போட்டி காரணமாக தென்தமிழகத்தில் வசிக்கும் மாணவர்கள் பெரு நகரங்களில் உள்ள கல்லூரிகளில் சேர முடியாமல் பரிதாப நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் Kovai Foundation South தமிழகத்தில் தலைசிறந்த கல்லூரிகளில் நேரடி சேர்க்கையில் பல உதவிகள் செய்து வருகிறது.
+2 தேர்வு முடித்த பின்பு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்து மாணவர்கள் காலம் விரையம் செய்யாமல் தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் முன்பதிவு செய்ய வேண்டும் .
முன்பதிவிற்கு தேவையான ஆலோசனை களை முழுமையாக தெரிந்து கொள்ள Free Counsultation Form-ஐ நிரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.


colbies xyandanxvurulmus.nog3riVVL6Gl