+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி?
+2 பொதுத்தேர்வை எழுத காத்திருக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் Kovai Foundation மகிழ்ச்சி அடைகிறோம். ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டுப் படிப்பதை பொதுத்தேர்வுடன் ஒப்பிட்டால் கண்டிப்பாக மூன்று மணிநேரத் தேர்வு என்பது மிகவும் எளிதானதே. இருப்பினும் தேர்வு என்பது இன்றும் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது வெளிப்படையாக புரிந்துகொள்ள முடிகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாம் எந்த படிப்பை நோக்கி பயணிக்கப்போகிறோம் என்பதை காட்டும். பிளஸ் 2 பொதுத்தேர்வோ உயர்கல்வியை மட்டுமல்ல அடுத்து […]
+2 பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? Read More »


